Title of the document
தமிழ்நாடு வன சீருடை பணியாளர் தேர்வுக்குழுமம் வெளியிட்ட அறிவிப்பு: மூல மதிப்பெண் மற்றும் நடைமுறையில் உள்ள வகுப்புவாரி இட ஒதுக்கீடு மற்றும் இணையான விதிகளின்படி, இந்த பதவிகளுக்கு 1:3 விகிதத்தில் (தகுதியின் அடிப்படையில்) ஒவ்வொரு இனத்திற்கும் தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல், அதாவது வனக்காப்பாளர் பதவிக்கு தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர் பட்டியல், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக்காப்பாளர் பதவிக்கு தற்காலிகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 


இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் உடற்தகுதி தேர்வு சென்னையில் வருகிற 28ம் தேதி முதல் நடத்தப்பட உள்ளது. அதற்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும். உடற்திறன் தேர்வு சென்னையில் பிப்ரவரி முதல் வாரத்தில் நடத்தப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post