ஜாக்டோ ஜியோ வழக்கு மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று ஜாக்டோ ஜியோ வழக்கு விசாரணைக்கு வந்தது அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் ஜனவரி 28 வரை அவகாசம் கேட்டார் அதற்கு நமது வழக்கறிஞர் 28 வரை அவகாசம் தர முடியாது ஜாக்டோ ஜியோ 22ஆம் தேதி போராட்டம் அறிவித்து விட்டது எனவே எங்களுக்கு ஜனவரி 21க்குள் முடிவு சொல்லியாக வேண்டும் என்று தமது வாதத்தை எடுத்து வைத்தார் அதற்கு நீதியரசர்கள் நீங்கள் வெளியே சென்று ஆலோசனை செய்து வந்து சொல்லுங்கள் என்று கூறினார் தற்போது ஒருங்கிணைப்பாளர் அனைவரும் ஆலோசனை செய்து கொடுக்கிறோம் தகவல் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி இளைஞரணி செயலாளர் நாகராஜ்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment