Title of the document
11ஆம் வகுப்பு  மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு பிப்.13 முதல் 22ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு வழங்கியுள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்.1 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் தெரிவித்துள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post