Title of the document


சம வேலைக்கு சமஊதியம் என்ற ஒற்றைக்கோரிக்கையை முன்வைத்து  இன்று இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் ஆரம்பிக்கும் முன்பாகவே அரசு  பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது .இந்த பேச்சுவார்த்தையின் முடிவில் நாளை (24 .12. 2018 )அன்று *_மாண்புமிகு தமிழக முதலமைச்சர்* அவர்கள் உடன் பேச்சுவார்த்தைக்கு_ *பள்ளிக்* *கல்வித்துறை* *அமைச்சர்* அவர்கள் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளார்.எனவே  நாளை நடைபெறவிருக்கும் முதல் அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நாளை வரை  *தாம்பரம்* , *குரோம்பேட்டை* , *பல்லாவரம்* மற்றும் *கோயம்பேடு* போன்ற பல்வேறு(திருமண மண்டபங்களில் -3 மண்டபங்கள் நிரம்பி உள்ளது ) இடங்களில் தமிழகம் முழுவதும் இருந்து குடும்பத்துடன் வந்துள்ள 8000 க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் *சென்னையில்* தங்கி உள்ளனர்




💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼💪🏼
*2018 போராளி நண்பர்களுக்கு....*


*நேற்று போராட்டம் ஆரம்பிக்கும் முன்பாகவே அரசு  பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது நள்ளிரவு 12:50 வரை நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் நாளை 24 .12. 2018 அன்று _மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உடன் பேச்சுவார்த்தைக்கு_ நமது பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்துள்ளார். நாளை நடைபெறவிருக்கும் முதல் அமைச்சருடனான பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டால் நமது போராட்டம் வெற்றி விழாவாக மாற்றப்படும். அவ்வாறு இல்லாவிட்டால் உடனடியாக அடுத்த நிமிடமே உயிர் நீரருந்த உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கும். நாம் வெற்றியின் விளிம்பில் உள்ளோம். எக்காரணத்தை முன்னிட்டும் போராட்டக் களத்தில் இருந்து நாம் பின்வாங்க போவதில்லை நண்பர்களே... உடனடியாக தத்தம் மாவட்டங்களில் உள்ளவர்களை மாநில பொறுப்பாளர்கள் தொடர்பு கொண்டு சில மண்டபங்களில் தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று இந்த மண்டபங்களில் காத்திருப்போம். நாளை பேச்சுவார்த்தை சுமூகமாக முடிந்தால் வெற்றிவிழாவை அறிவிப்போம், இல்லையேல் போர்க்களம் உடனடியாக புகுவோம்.*

*மண்டபங்கள் விபரம்👇👇👇*

*1). KONE KRISHNA MAHAL,*
*TAMBARAM.*

Coordinators:
Mr. Sangareswaran
9003151269
Mr.Rajamani
9444172816

https://maps.google.com/?cid=1056796245847761145&hl=en&gl=us

*2).Vasantham mahal,*
*Ponds signal,*
*Chromepet*

Coordinators
Manivannan
9487045105
Mathiyalagan
9787247253


https://maps.app.goo.gl/vkFfB

*3). Lakshmi mahal*
*Pallavaram.*

https://goo.gl/maps/F7DL7fi84iC2


Coordinators
Mr. Darwin
9600366173
Jothi selvam
9840193313

*ஜே.ராபர்ட்*
*✒✒2009 & TET மாநில போராட்டக்குழு தலைமை.*
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post