இன்று நடைபெற இருந்த உயிர்நீர் அருந்தா உண்ணா விரதப்போராட்டமானது 4 மண்டபங்களில் பல ஆயிரகணக்கான ஆசிரியர்களோடு தற்போது காத்திருப்பு போராட்டமாக நடைபெற்றுவருகிறது.
நாளை (24.12.2018) முதலமைச்சரை போராட்ட குழுவின் மாநில தலைமை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதால் அடுத்தகட்ட முடிவைப்பற்றி மாநில தலைமை தகவலை வெளிப்படுத்தும். அதுவரை ஊடகங்களில் வரும் எந்த வதந்திகளையும் நம்ப வேண்டாம்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment