
*நாகை வருவாய் கோட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணி நடைபெற்று வருதலால் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
*திருவாரூரில் 5 வட்டங்களுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார்குடி, கோட்டூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, நீடாமங்கலம் ஆகிய 5 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
Post a Comment