Title of the document

Dr.ராதாகிருஷ்ணன் கல்வி அறக்கட்டளை,
SEEKERS திருச்சி
கல்வியாளர்கள் சங்கமம்
இணைந்து நடத்தும்

நீட் தேர்வுக்கான இலவசப்பயிற்சி

நடப்பு ஆண்டில்
12 ம் வகுப்பு படித்து மருத்துவக்
கனவுகளோடு காத்திருக்கும் மாணவர்கள் அனைவருக்கும் ஓர் அற்புத வாய்ப்பு...

இலவசமாய் பயிற்சி
இலவசமாய் தங்குமிடம்
இலவசமாய் உணவு
இவையெல்லாம் 10 மாதங்களுக்கு முற்றிலும் இலவசமாய்...

நீட் இலவச பயிற்சிக்கான நுழைவுத்தேர்வு
ஜூன் 17 ஞாயிறு அன்று திருச்சியில்....

மருத்துவக் கனவு
நம் மாணவர்களுக்கு வெறும் கனவாக இல்லாமல்
வெற்றிக்கனவாக மாற்றிக்காட்டுவோம்..

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post