அரசு அழைத்துப் பேசும் வரை சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் உள்ளிருப்புப் போராட்டம் தொடரும்:
-ஜாக்டோ-ஜியோ
போராட்டம் இன்றுடன் முடியாமல் தொடர்கிறது.
தலைவர்களின் அறிவிப்பு.
ஆங்காங்கே உள்ள அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் உடனடியாக ராஜரத்தினம் ஸ்டேடியம் வருமாறு அழைப்பு.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment