தற்காலிகமாக தங்களது போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது ஜாக்டோ ஜியோ அறிவிப்பு...!
எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் உள்ளிருப்பு
போராட்டம் நடத்தி வந்த நிலையில், போராட்டம் வாபஸ்...!
அரசு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தும் வரை போராட்டம் தொடரும் என ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்திருந்தனர்.
மீண்டும் ஜேக்டோ-ஜியோவின்
உயர்மட்டக் குழு கூட்டம்
மே 20- ஆம் தேதி
திருச்சியில் கூடுகிறது
Post a Comment