*அதிமுக எம்.எல்.ஏ வெற்றிவேலுக்கு மாரடைப்பு*
*முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று மாலை மாரடைப்பு ஏற்பட்டதைக் கேள்விப்பட்ட வட சென்னை அதிமுக செயலாளரும், பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ.வுமான வெற்றிவேலுக்கு இதயத்தில் வலி ஏற்பட்டிருக்கிறது. இப்போது அவர் வானகரம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாலை காலை அவருக்கு பை-பாஸ் அறுவை சிகிச்சை நடக்க உள்ளது.*
-விகடன் மின்னிதழ்.
Post a Comment