Title of the document

BREAKING 💥💥

"தமிழில் நீட் தேர்வு”

►  மருத்துவப் படிப்புக்கான பொது நுழைவுத் தேர்வு (நீட்-2017) தமிழ் உட்பட 7 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவிப்பு..

► மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அனுப்பிரியா படேல்  மக்களவையில் எழுத்துப்பூர்வமாக தகவல்.

► தமிழ், குஜராத்தி, தெலுங்கு, இந்தி, மராத்தி, பெங்காலி, அசாம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நீட் தேர்வை எழுதலாம்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post