à®®ின் வாà®°ிய எழுத்து தேà®°்வு மதிப்பெண் இன்à®±ு வெளியீடு
சென்னை: à®®ின்வாà®°ியம், ஊழியர்கள் நியமனத்துக்கு நடத்திய,எழுத்து தேà®°்வு மதிப்பெண்ணை, இன்à®±ு வெளியிடுகிறது.இதுகுà®±ித்து,தமிà®´்நாடு à®®ின் வாà®°ியம் வெளியிட்ட செய்திகுà®±ிப்பு: à®®ின் வாà®°ியத்தில், இளநிலை உதவியாளர், ஸ்டெனோ, வேதியர், டைப்பிஸ்ட், உதவி வரைவாளர் என, 750 காலி பணியிடங்களை நிரப்ப, ஜூன், 19மற்à®±ுà®®் ஆக., 27, 28ல், அண்ணா பல்கலை à®®ூலம், எழுத்து தேà®°்வு நடத்தப்பட்டது. இதன் மதிப்பெண்கள், இன்à®±ு வெளியிடப்பட உள்ளன. தேà®°்வர்கள், www.tangedcodirectrecruitment.in என்à®± இணையதளத்தில் தங்கள் மதிப்பெண்களைதெà®°ிந்து கொள்ளலாà®®். அரசு நிà®°்ணயம் செய்துள்ள இன, இட ஒதுக்கீட்டின் அடிப்படையில், 1:5 என்à®± விகிதத்தின் அடிப்படையில், நேà®°்à®®ுக தேà®°்வுக்கு à®…à®´ைக்கப்படுவர்.
நவ., 2 à®®ுதல் நேà®°்காணல் நடத்த உத்தேசிக்கப்பட்டு உள்ளது. நேà®°்à®®ுக தேà®°்வுக்கு தேà®°்வு செய்யப்பட்டவர்களுக்கு தேதி, இடம், நேà®°à®®் போன்à®± விபரங்கள், பின்னர்இணையதளத்தில் தெà®°ிவிக்கப்படுà®®். எழுத்து தேà®°்வுக்கு, 85 சதவீதம்; நேà®°்à®®ுக தேà®°்வுக்கு, 15 சதவீதம்; அதாவது, 10 மதிப்பெண் நேà®°்காணலுக்கு, 5 மதிப்பெண் கல்விதகுதிக்கு என, கணக்கீடு செய்து, நியமனம் செய்யப்படுவர். மதிப்பெண் குà®±ித்த விபரங்களுக்கு, 044- 2235 8311, 2235 8312 என்à®± தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாà®®்.அதேநேரத்தில், சென்னை உயர் நீதிமன்றத்தின், இடைக்கால தடை உத்தரவு நீக்கம் செய்யப்பட்ட பின், 525 தொà®´ில்நுட்ப உதவியாளர்கள்; 900 கள உதவியாளர் பதவிகளுக்கான தேà®°்வு à®®ுடிவுகள் வெளியிடப்படுà®®்.
இவ்வாà®±ுஅதில் கூறப்பட்டுள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்குà®®் பகிà®°ுà®™்கள் - யாà®°ேனுà®®் à®’à®°ுவருக்காவது பயன்படுà®®்...