Title of the document
தஞ்சாவூà®°்   தமிà®´்ப் பல்கலை.யில் பி.எட். சேà®°்க்கை விண்ணப்பங்கள் விநியோகம்

தஞ்சாவூà®°் தமிà®´்ப் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி à®®ூலம் இளங்கல்வியியல் (பி.எட்.) படிப்புக்கான சேà®°்க்கை விண்ணப்பங்கள் விà®±்பனை திà®™்கள்கிà®´à®®ை தொடங்கியது.
இந்த விண்ணப்ப விà®±்பனையைத் துணைவேந்தர் க. பாஸ்கரன் தொடக்கி வைத்தாà®°். இதுகுà®±ித்து பல்கலைக்கழகப் பதிவாளர் ச. à®®ுத்துக்குà®®ாà®°் தெà®°ிவித்திà®°ுப்பது:
இப்பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வி à®®ூலம் நடத்தப்படுà®®் இளங்கல்வியியல் (பி.எட். 2 ஆண்டுகள்) படிப்பில் 500 இடங்களுக்கு 2017-18-à®®் ஆண்டுக்கான (நாள்காட்டி ஆண்டு) சேà®°்க்கை விண்ணப்பங்கள் விà®±்பனை தொடங்கியுள்ளது.
தமிழகம் à®®ுà®´ுவதுà®®் இடைநிலை ஆசிà®°ியர் பயிà®±்சிப் பட்டயம் à®®ுடித்து ஆசிà®°ியராகப் பணியாà®±்à®±ி வருபவர்கள் தொலைநிலைக் கல்வி à®®ூலம் இளங்கல்வியியல் பயில விà®°ுà®®்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாà®®்.

விண்ணப்பத்தை à®°ூ. 600 செலுத்தி நேà®°ிலோ அல்லது www.tamiluniversity.ac.in என்à®± இணையதள à®®ுகவரியிலோ பெறலாà®®். விண்ணப்பத்தை நிà®±ைவு செய்து அனுப்ப வேண்டிய கடைசி நாள் நவ. 30-à®®் தேதி.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்குà®®் பகிà®°ுà®™்கள் - யாà®°ேனுà®®் à®’à®°ுவருக்காவது பயன்படுà®®்...
Previous Post Next Post