Title of the document
பள்ளிகளில் ஆதாà®°்; அக்., 30 வரை கெடு!

அனைத்து à®®ாணவர்களுக்குà®®், இலவச நலத்திட்ட உதவி வழங்குதல், உதவி தொகை வழங்குதல் போன்றவற்à®±ை à®®ுà®±ைப்படுத்த, à®®ாணவர்களின் பெயர் பட்டியல் தயாà®°் செய்யப்படுகிறது. இதில், போலிகள் இடம் பெà®±ாமல் தடுக்க, à®®ாணவர்களின் ஆதாà®°் எண், பெயர்பட்டியலில் சேà®°்க்கப்படுகிறது. இதன்படி, ஆதாà®°் பதிவை,செப்., 30க்குள் à®®ுடிக்க, அரசு மற்à®±ுà®®் தனியாà®°் பள்ளிகளுக்குà®…à®±ிவுà®±ுத்தப்பட்டது. ஆனால், ஆதாà®°் எண் இல்லாத à®®ாணவர்களுக்கு,சிறப்பு à®®ுகாà®®் நடத்தி, பெயர்களை பதிவு செய்ய வேண்டியிà®°ுந்ததால், அந்த காலக்கெடுவுக்குள், பள்ளிகளால்பதிவை à®®ுடிக்க à®®ுடியவில்லை. இந்நிலையில், வருà®®்,30க்குள் ஆதாà®°் எண் பதிவை கட்டாயம் à®®ுடிக்க,பள்ளிகளுக்கு அதிகாà®°ிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்குà®®் பகிà®°ுà®™்கள் - யாà®°ேனுà®®் à®’à®°ுவருக்காவது பயன்படுà®®்...
Previous Post Next Post