மத்திய மனித வளத்துறையின் கீழ் செயல்படும் Kendriya Vidyalaya Sangathan பள்ளிகளில் காலியாக உள்ள Principal, Post Graduate Teachers, Trained Graduate Teachers, Primary Teachers 6205 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள் விவரம்:
1.Principal: (Group - A Post):
90 இடங்கள் (பொது - 47, ஒபிசி - 24, எஸ்சி - 13, எஸ்டி - 6). இவற்றில் 2 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
சம்பளம்:
ரூ.15,600 - 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.7,600.
வயது:
31.10.2016 அன்று 35 வயதிலிருந்து 50க்குள்.
தகுதி:
ஏதேனும் ஒரு பாடத்தில் 45% மதிப்பெண்களுடன் முதுநிலை பட்டம் பெற்று பி.எட்., முடித்து 5 முதல் 8 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
2. Post Graduate Teacher (PGT) (GROUP-B Post):
பாடவாரியாக காலியிடங்கள் விவரம்:
அ. English:
69 இடங்கள் (பொது - 26, எஸ்சி - 21, ஒபிசி - 19, எஸ்டி - 3). இவற்றில் 2 இடங்கள் மாற்றுத் திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தகுதி:
ஆங்கில பாடத்தில் முதுநிலை பட்டம்.
ஆ. Hindi:
62 இடங்கள் (ெபாது - 33, எஸ்சி - 9, எஸ்டி - 5, ஒபிசி - 15). இவற்றில் 2 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு ஒதுக்கப்பட்டுள்ளன.
தகுதி:
இந்தி/ சமஸ்கிருதம் பாடத்தில் முதுநிலை பட்டம்.
இ. Physics:
68 இடங்கள் (பொது - 27, எஸ்சி - 8, எஸ்டி - 8, ஒபிசி - 25)
தகுதி:
Physics/ Electronics/ Applied Physics/ Nuclear Physics பாடத்தில் முதுநிலை பட்டம்.
ஈ. Chemistry:
61 இடங்கள் (பொது - 28, எஸ்சி - 14, எஸ்டி - 7, ஒபிசி - 12)
தகுதி:
Chemistry பாடத்தில் முதுநிலை பட்டம்.
உ. Economics:
48 இடங்கள் (பொது - 21, எஸ்சி - 13, எஸ்டி - 6, ஒபிசி - 8). இவற்றில் 3 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தகுதி:
Economics/ Applied Economics/ Business Economics பாடத்தில் முதுநிலை பட்டம்.
ஊ. Commerce:
96 இடங்கள் (பொது-52, எஸ்சி-13, எஸ்டி-6, ஒபிசி-8). இவுற்றில் 3 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தகுதி:
Commerce பாடத்தில் எம்.காம்.,
எ. Maths:
73 இடங்கள் (பொது - 36, எஸ்சி - 14, எஸ்டி - 7, ஒபிசி - 16). இவற்றில் ஓரிடம் மாற்றுத்திறனாளிகளுககு ஒதுக்கப்பட்டுள்ளது.
தகுதி:
Mathematics/ Applied Mathematics பாடத்தில் முதுநிலை பட்டம்.
ஏ. Biology:
66 இடங்கள் (பொது - 28, எஸ்சி - 7, எஸ்டி - 9, ஒபிசி - 22).
தகுதி:
Botany/ Zoology/ Life Sciences/ Bio Sciences/ Genetics/ Micro-Biology/ Bio-Technology/ Molecular Biology/ Plant Physiology பாடத்தில் முதுநிலை பட்டம்.
ஐ. History:
38 இடங்கள் (பொது - 16, எஸ்சி - 7, எஸ்டி - 5, ஒபிசி - 10). இவற்றில் 1 இடம் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தகுதி:
History பாடத்தில் முதுநிலை பட்டம்.
ஒ. Geography:
31 இடங்கள் (பொது - 17, எஸ்சி - 4, எஸ்டி - 2, ஒபிசி - 8). இவற்றில் 2 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தகுதி:
Geography பாடத்தில் முதுநிலை பட்டம்.
ஓ. Computer Science:
78 இடங்கள் (பொது - 50, எஸ்சி - 8, எஸ்டி - 5, ஒபிசி - 15).
தகுதி:
Computer Science பாடத்தில் 50% மதிப்பெண்களுடன் பி.இ.,/ பி.டெக்/ எம்.எஸ்சி/ எம்.டெக்., படித்திருக்க வேண்டும்.
சம்பளம்:
ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,800.
வயது:
31.10.2016 அன்று 40க்குள்.
3. Trained Graduate Teachers (TGT) (Group-B Post)
அ. English:
90 இடங்கள் (பொது - 53, எஸ்சி - 13, எஸ்டி - 6, ஒபிசி - 18). இவற்றில் 4 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தகுதி:
ஆங்கில பாடத்தில் இளநிலை பட்டம்.
ஆ. Hindi:
116 இடங்கள் (பொது - 60, எஸ்சி - 17, எஸ்டி - 8, ஒபிசி - 31). இவற்றில் 4 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தகுதி:
இந்தி பாடத்தில் இளநிலை பட்டம்.
இ. Social Studies:
160 இடங்கள் (பொது - 83, எஸ்சி - 23, எஸ்டி - 12, ஒபிசி - 42).
தகுதி:
History, Geography, Economies, Political Science பாடத்தில் இளநிலை பட்டம். இவற்றில் 6 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
ஈ. Science:
120 இடங்கள் (பொது - 62, எஸ்சி - 17, எஸ்டி - 9, ஒபிசி - 32)
தகுதி:
Botany/ Zoology/ Chemistry பாடத்தில் இளநிலை பட்டம்.
உ. Sanskrit:
53 இடங்கள் (பொது - 29, எஸ்சி - 7, எஸ்டி - 3, ஒபிசி - 14). இவற்றில் 3 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தகுதி:
Sanskrit பாடத்தில் இளநிலை பட்டம்.
ஊ. Maths:
126 இடங்கள் (பொது - 65, எஸ்சி - 18, எஸ்டி - 9, ஒபிசி - 34). இவற்றில் 4 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
தகுதி:
Maths/ Physics/ Chemistry/ Electronics/ Computer Science/ Statistics பாடத்தில் இளநிலை பட்டம்.
மேற்குறிப்பிட்ட கல்வித்தகுதியுடன் பி.எட் மற்றும் CTET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எ. Physical and Health Education:
67 இடங்கள் (பொது - 34, எஸ்சி - 10, எஸ்டி - 5, ஒபிசி - 18).
தகுதி:
Physical Education பாடத்தில் இளநிலை பட்டம்.
ஏ. Art Education:
120 இடங்கள் (பொது - 61, எஸ்சி - 18, எஸ்டி - 9, ஒபிசி - 32). இவற்றில் 5 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
தகுதி:
Drawing and Painting/ Sculpture/ Graphic Art பாடத்தில் 5 வருட டிப்ளமோ முடித்து இந்தி மற்றும் ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்.
ஐ. Work Experience:
பிளஸ் 2 தேர்ச்சியுடன் எலக்ட்ரிக்கல்/ எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பாடத்தில் டிப்ளமோ/ பி.இ., பட்டம் பெற்று இந்தி, ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும்.
சம்பளம்:
ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.
வயது:
31.10.2016 அன்று 35க்குள்.
4. Primary Teacher (PRT) (Group B Post):
அ. Primary Teachers:
4348 இடங்கள் (பொது - 2201, எஸ்சி - 651, எஸ்டி - 324, ஒபிசி - 1172) இவற்றில் 66 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
சம்பளம்:
ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.
வயது:
31.10.2016 அன்று 30க்குள்.
ஆ. Primary Teacher (Music):
151 இடங்கள் (பொது - 80, எஸ்சி - 21, எஸ்டி - 10, ஒபிசி - 40). இவற்றில் 5 இடங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
சம்பளம்:
ரூ.9,300 - 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.
வயது:
31.10.2016 அன்று 30க்குள்.
ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினருக்கு அரசு விதிமுறைப்படியும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் எழுத்துத் தேர்வு நடைபெறும்.
விண்ணப்ப கட்டணம்:
Principal பணிக்கு ரூ.1200. இதர பணிகளுக்கு ரூ.750. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.
தகுதியானவர்கள் www.kvsangathan.nic.inஅல்லது www.mecbsekvs.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்:
17.10.2016.
Post a Comment