1. ஆசிரியர் கலந்தாய்வு குறித்த பல்வேறு ஊகங்கள் வெளியிட்ட தகவல்கள் உறுதி இல்லை.
2. கலந்தாய்வு அரசாணையின் நிபந்தனைகள் எப்பொழுதும் போல் தான் இருக்கும் என தெரிகிறது.
3. தொடக்கக் கல்வித்துறையில் தேவைபட்டால் பணிநிரவல்
ஒன்றியம் விட்டு ஒன்றியம் நடைபெற வாய்ப்புள்ளது.
4. கல்வியில் பின்தங்கிய மாவட்ட அதிகாரிகள் , ஆசிரியர்களின் உடனடி
பணிமாறுதலால் தான் கல்வியில் பின்தங்கினோம் என கூறுவதனால் அதற்கான சில மாற்று ஆலோசனைகள் உள்ளது.
4. அடுத்த வாரத்தில் இதுகுறித்த அரசாணை வெளிவரும் என தெரிகிறது.
மற்றபடி ஊடகத்தகவல்கள் யூகத்தின் அடிப்படையில் வெளியிடப்பட்டதே தவிர உண்மை நிலை அல்ல.
Post a Comment