KALVINEWS OFFICIAL ANDROID APP - பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

அரசுப்பள்ளி மாணவர்களுக்காக பயனுள்ள பல தகவல்களை PDF வடிவில் தந்து கொண்டிருக்கும் நண்பர் திரு.இரா.கோபிநாத் அவர்களுக்கு VISION 2020 DR.KALAM AWARD கிடைத்துள்ளது

Tuesday, 9 October 2018



பாரத ரத்னா திரு.டாக்டர்.ஏபிஜே.அப்துல்கலாம்
அவர்கள்

பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் 07.10.2018 அன்று

 திருநெல்வேலியில்  நடைபெற்ற மாபெரும் விழாவில்

திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பில்

தாய் தமிழ் அறக்கட்டளை ,

MORAL RESOURCE& REASEARCH FOUNDATION

தங்கள் அமைப்பின் களப்பணியாளர்கள் மூலம்  இருந்து இரா.கோபிநாத் ஆகிய என் பெயர் தேர்வு செய்யப்பட்டு

VISION 2020 DR.KALAM AWARD

விருதினை

அப்துல் கலாம் அவர்களின் பேரன் APJMJ. SHEIK SALEEM

அவர்களால்
வழங்கி கெளரவிக்கப்பட்டதை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நெஞ்சம் நெகிழ்கிறேன்......


இரா.கோபிநாத்
இடைநிலை ஆசிரியர்
ஊ.ஒ.தொ.பள்ளி
ஒண்டிக்குப்பம்
9578141313
கடம்பத்தூர் ஒன்றியம் திருவள்ளூர் மாவட்டம்

Popular Posts

 

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்த ஆசிரியர்களுக்கு விருது: தமிழக அரசு அறிவிப்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு தமிழக அரசு விருது வழங்க உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்...

Google+ Followers

Follow by Email

Most Reading

Read More