Title of the document

TNSCERT VIDEO : ஊட்டி போயிருக்கீங்களா...?
அங்க ஒரு பாரம்பரியமான ட்ரெயின் இருக்கு...அதுல போயிருக்கீங்களா...?ஊட்டியோட பியூட்டி எல்லாத்தையும் அதுல போனா ரசிக்கலாம்.

இன்னும் போகலையா...சரி விடுங்க...TN SCERT சார்பா நாங்களே ஒரு Train விடுறோம்.ஜாலியா ஒரு ட்ரிப் இந்தக் காணொலி மூலமா போயிட்டு வாங்க....பாக்காம விட்டுட்டு அப்புறமா feel பண்ணக் கூடாது...ஆமா...

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post