Title of the document


பாரத ரத்னா திரு.டாக்டர்.ஏபிஜே.அப்துல்கலாம்
அவர்கள்

பிறந்தநாளை முன்னிட்டு நெல்லையில் 07.10.2018 அன்று

 திருநெல்வேலியில்  நடைபெற்ற மாபெரும் விழாவில்

திருவள்ளூர் மாவட்டத்தின் சார்பில்

தாய் தமிழ் அறக்கட்டளை ,

MORAL RESOURCE& REASEARCH FOUNDATION

தங்கள் அமைப்பின் களப்பணியாளர்கள் மூலம்  இருந்து இரா.கோபிநாத் ஆகிய என் பெயர் தேர்வு செய்யப்பட்டு

VISION 2020 DR.KALAM AWARD

விருதினை

அப்துல் கலாம் அவர்களின் பேரன் APJMJ. SHEIK SALEEM

அவர்களால்
வழங்கி கெளரவிக்கப்பட்டதை தங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நெஞ்சம் நெகிழ்கிறேன்......


இரா.கோபிநாத்
இடைநிலை ஆசிரியர்
ஊ.ஒ.தொ.பள்ளி
ஒண்டிக்குப்பம்
9578141313
கடம்பத்தூர் ஒன்றியம் திருவள்ளூர் மாவட்டம்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post