தேசிய கீதம் - பாடல் வரிகள் (National Anthem Song Lines in Tamil)

Title of the document
தேசிய கீதம்
ஜன கண மன அதிநாயக ஜெய ஹே
பாரத பாக்ய விதாதா.
பஞ்சாப சிந்து குஜராத மராத்தா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாசல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா.
தவ சுப நாமே ஜாகே,
தவ சுப ஆஷிஷ மாகே,
ஜாஹே தவ ஜெய காதா.
ஜன கண மங்கள தாயக ஜெயஹே
பாரத பாக்ய விதாதா.
ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

8 Comments

  1. Replies
    1. Not a Tamil need a words on Tamil can you?

      Delete
  2. இந்தப் பாடலில் ஒரு வார்த்தை கூட தமிழ் வார்த்தைகள் கிடையாது இனிமேல் புறக்கணிக்க வேண்டும் தேசிய கீதத்தை இதில் தமிழ்த்தாய் வாழ்த்தை மட்டுமே ஒலிக்க விட வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. Yes pangali

      Delete
    2. இப்படியே பேசுங்க நீங்க அழிந்தது இல்லாமா அடுத்த தலைமுறையையும் அழிங்க

      Delete
    3. தமிழ்ல ஐயா எத்தனை புத்தகங்கள் படிச்சி இருக்கீங்க இதுவரையும் தமிழை பற்றி பேச,, அதுல மலையாளம் ஒரு வார்த்தை இருக்கா இல்ல கன்னடம்னு ஒரு வார்த்தையில் கைல தெலுங்குன்னு ஒரு வார்த்தை இருக்கா எல்லாத்தையும் சேர்த்து தான் திராவிடம்னு சொல்றாங்க அது கூட தெரியாத மக்கா இருந்துகிட்டு ஏன் தான் தமிழோட பெருமை கெடுக்கிறீர்களா

      Delete
  3. 😔😔😔😔

    ReplyDelete

Post a Comment