Title of the document

03.12.2025 - இரண்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு !!

💥 வரும் 3 ஆம் தேதி குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை :

கோட்டாறு சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு வரும் புதன் கிழமை கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது மாவட்ட நிர்வாகம்.

அரசு அலுவலகங்கள் , கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை : மாவட்ட ஆட்சியர் அழகுமீனா.

💥 திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை :

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு டிசம்பர் 3ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவு.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post