Title of the document
*TNPSC குரூப் 2, 2ஏ காலி பணியிடங்கள் 1,270ஆக அதிகரிப்பு*


குரூப் 2, 2ஏ காலி பணியிடங்களின் எண்ணிக்கை ஏற்கனவே 645 பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 625 பணியிடங்கள் சேர்க்கப்பட்டு காலி பணியிடங்கள் 1,270ஆக அதிகரித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post