Title of the document
Special TET - சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆசிரியர் சங்கங்களுடன் ஆலோசனை கூட்டம் !!
சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக நாளை 21-11-2025 மாலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில்.. அனைத்து ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகள் உடன் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது!
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment