JACTTO GEO போரட்டம் - இன்று(18.11.2025) விடுப்பு எடுக்க அனுமதி இல்லை.. "No work No Pay" - தமிழக அரசு அதிரடி உத்தரவு
JACTTO GEO - செவ்வாய்க்கிழமை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் போராட்டத்தில் கலந்து கொள்ள இருப்பதாக அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் தற்போது வெளியிட்டுள்ள ஆணையில் நாளை வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது
மேலும் இன்று எவ்வித விடுப்பும் எடுக்கக்கடாது கூடாது என்றும் தற்செயல் இருப்பு மருத்துவ உறுப்பு உட்பட எவ்வித விடுப்புகளுக்கும் நாளை அனுமதி இல்லை என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது
எஸ்ஐஆர் நடவடிக்கைக்கு எதிராக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என்று தலைமை செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை
Service Associations - Proposed to participate in ' One day Strike ' on 18.11.2025 ( Tuesday ) by certain recognised and unrecognized associations - Participation of State Government Employees / Teachers - Instructions Issued .
Post a Comment