Local Holiday - மே 28ஆம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
மே 28ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
கரூர் - உள்ளூர் விடுமுறை
கரூர் மகா மாரியம்மன் கோயில் கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சியை ஒட்டி வரும் 28ம் தேதி, மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!
இதனை ஈடு செய்ய வரும் ஜூன் 14ம் தேதி அரசு வேலைநாளாக அறிவிப்பு
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment