அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசின் தடை குறித்த கேள்விக்கு துணை முதலமைச்சரின் பதில் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு!!!
கேள்வி :
அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதற்காக பல தரப்புகளிடமிருந்து விமர்சனங்கள் வந்துக்கொண்டிருக்கிறது. அது பற்றி
மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் பதில் :
அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுவருகிறது. ஒரு வாரத்திற்கு முன்பு கூட நான்கு அமைச்சர்கள் குழு அமைத்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். வரவழைத்து பேசியிருக்கிறார்கள். விரைவில் நல்ல முடிவு எடுக்கப்படும்.
Post a Comment