Title of the document

மூன்றாம் பருவத்தேர்வு தேதி மற்றும் கோடை விடுமுறை எப்போது ? - திருத்தப்பட்ட நாட்காட்டி !!

  • மூன்றாம் பருவத்தேர்வு/முழு ஆண்டுத்தேர்வு - 07.04.2025 திங்கள்கிழமை ஆரம்பம் ஆகிறது.
  • மாணவர்களுக்கு கோடை விடுமுறை 16.04.2025 புதன்கிழமை முதல் விடுமுறை விட வாய்ப்பு இருக்கிறது.
  • ஆசிரியர்கள் 30..04.2025 வரை பள்ளிக்கு வந்து தேர்வு முடிவுகளை தயார் செய்தல், அடுத்த கல்வி ஆண்டுக்கான (2025-2026) திட்டமிடுதல் பணிகளை செய்தல், பள்ளி நிர்வாக பணிகளை மேற்கொள்ளுதல் போன்ற வேலைகளை செய்ய வேண்டும்..
  • 2024-2025 கல்வி ஆண்டிற்கான இறுதி வேலை நாள் 30.04.2025 புதன்கிழமை ஆகும்.

April Month School Calender 2025







# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post