Title of the document

10th, 11th, 12th Public Exam - March 2025 - Time Table Published

தமிழகத்தில் 2024 - 25-ஆம் கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று ( 14.10.2024 ) வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது,

அதன்படி 2024-25ம் கல்வியாண்டிற்கான 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையை கோவையில் இருந்து அமைச்சர் அன்பில் மகேஷ்  வெளியிட்டார்.

செய்முறை தேர்வு

* 12-ம் வகுப்பு செய்முறை தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 7-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெறும்.

* 11-ம் வகுப்பு செய்முறை தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 15-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெறும்.

* 10-ம் வகுப்பு செய்முறை தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 22-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடைபெறும்.

பொதுத்தேர்வு

* அடுத்தாண்டு மார்ச் 3-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கும்.

* அடுத்தாண்டு மார்ச் 5-ந்தேதி முதல் 27-ந்தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வு நடக்கும்.

* அடுத்தாண்டு மார்ச் 28-ந்தேதி முதல் ஏப்ரல் 15-ந்தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும்.


பொதுத்தேர்வு முடிவுகள்

* 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 9-ந்தேதி வெளியாகும்.

* 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19-ந்தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.


10th, 11th, 12th Public Exam - March 2025 - Time Table Published



SSLC / 10TH PUBLIC EXAM TIME TABLE MARCH 2025 :

11TH STD / HSE +1  PUBLIC EXAM TIME TABLE MARCH 2025 :

 


12TH STD / HSE +1  PUBLIC EXAM TIME TABLE MARCH 2025 :

 



# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post