Local Holiday - 26.02.2025, ௦4.03.2025, 11.03.2025 ஆகிய 3 நாட்கள் உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு !!
கன்னியாகுமரி மாவட்டம் - 3 நாட்கள் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு :
1. கன்னியாகுமரியில் வரும் 26.02.2025 ம் தேதி புதன்கிழமை மகா சிவராத்திரியை ஒட்டி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.2. அய்யா வைகுண்டரின் அவதார தினத்தை முன்னிட்டு மார்ச் ௦4.03.2025ம் தேதி செவ்வாய்க்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..
3. மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பத்தாவது நாள் திருவிழாவையொட்டி மார்ச் 11.03.2025ம் தேதி செவ்வாய்க்கிழமை கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment