திட்டமிட்டபடி நாளை போராட்டம் நடைபெறும் - JACTTO-GEO அறிவிப்பு !!
ஜாக்டோ-ஜியோ (JACTTO-GEO)
(Joint Action Council of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations)
ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு.
ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அறிவிப்பு.
திட்டமிட்டபடி நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பத்து அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி நாளை ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்டத் தலைநகரில் நாளை காலை 11 மணியளவில் மாவட்டத் தலைநகரில் ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் ஈடுபடுவார்கள் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
Post a Comment