JACTTO GEO நிர்வாகிகளுடன் இன்று இரவு முதலமைச்சர் நேரடியாக பேச்சுவார்த்தை !!
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று இரவு 8 மணிக்கு ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் சந்திப்பு
ஜாக்டோ ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபடக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், இன்று சந்திப்பு ..
ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளின் கோரிக்கை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளின் கோரிக்கை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment