விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணப்பட்ட மெய்சிலிர்க்க வைக்கும் வாசகம் !!

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் திரு. ஷேக் அப்துல் ரஹ்மான் அவர்களின் அலுவலக வரவேற்பு மேசையின் மேல் காணப்பட்ட வாசகங்கள் என்னை மெய்சிலிர்க்க வைத்தது!
"தயவுசெய்து இருக்கையில் அமருங்கள் என் அனுமதி தேவையில்லை"
Post a Comment