How to Apply Leave in Kalanjiyam App - களஞ்சியம் செயலியில் இன்று எவ்வாறு விடுப்பு விண்ணப்பிக்க வேண்டும் ?
அனைவருக்கும் வணக்கம்,
இன்றைய ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக களஞ்சியம் செயலியில் சிறு விடுப்பு விண்ணப்பிக்கும் போது,
இன்றைய ஜாக்டோ ஜியோ ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக களஞ்சியம் செயலியில் சிறு விடுப்பு விண்ணப்பிக்கும் போது,
Leave Reason என்பதில் Other என்பதை தேர்வு செய்து
Reason என்பதில் Jactto - Geo Protest என்று குறிப்பிட்டு தற்செயல் விடுப்பு விண்ணப்பிக்கவும்.
HOW TO APPLY LEAVE IN KALANJIYAM APP ( STEP BY STEP)
Log in Kalanjiyam App
==> Click - Leave Icon
==> Click Leave Request Option
==> Click Apply Leave icon
==> Select Leave Type "Casual Leave"
==> then Select Start date 25/02/2025 and End date 25/02/2025
==> Enter Adress During Leave (enter place where the JACTTO GEO protest arranged)
==> Leave Reason Click Others and Enter "JACTTO-GEO PROTEST"
==> Click Validate Request
==> Finally Submit
Post a Comment