Title of the document

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு(TRUST Exam) Postponed - DGE Press News

தமிழ்நாட்டில் தற்போது பரவலாகப் பெய்துவரும் கனமழையின் காரணமாக, 14.12.2024 (சனிக்கிழமை) அன்று நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு(TRUST) மாணாக்கர்களின் நலன் கருதி தள்ளி வைக்கப்படுகிறது.



# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post