Rain Holiday - கனமழை பாதிப்பு (05.12.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் !!
* விழுப்புரம் மாவட்டத்தில் இன்று (05.12.2024) வியாழக்கிழமை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..
விழுப்புரத்தில் இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை :
விழுப்புரம் மாவட்டத்திற்கு இன்று (டிசம்பர் 05) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை பெய்து, வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட நிலையில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பெரும்பாலான இடங்களில் இயல்பு நிலை திரும்பாத நிலையில் கல்வி நிறுவனங்களுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment