Rain Holiday - கனமழை (03.12.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் !!
💦 நீலகிரி (பள்ளிகள் மட்டும்)
💦 ராணிப்பேட்டை (பள்ளிகள் மட்டும்)
💦 சேலம் ( பள்ளிகள் மட்டும் )
💦 கள்ளக்குறிச்சி மாவட்டம் (திருக்கோவிலூர் நகராட்சிக்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை)
💦 கிருஷ்ணகிரி (போச்சம்பள்ளி, ஊத்தங்கரை தாலுகா பள்ளிகள் மட்டும்)
💦 திருவண்ணாமலை ( பள்ளிகள் மட்டும் )
💦 விழுப்புரம் ( பள்ளி, கல்லூரி...)
💦 கடலூர் ( பள்ளி, கல்லூரி...)
💦 பாண்டிச்சேரி - ( பள்ளி, கல்லூரி...)
Post a Comment