Rain Holiday - கனமழை இன்று (02.12.2024) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் !!
இன்று திங்கட்கிழமை (02.12.2024) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் :
- நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை வட்டத்தில் உள்ள ( பள்ளிகள் மட்டும்.)
- நீலகிரி மாவட்டத்தில் உதகை, கூடலூர், கோத்தகிரி வட்டங்களில் உள்ள (பள்ளி மற்றும் கல்லூரி..)
- சேலம் ( பள்ளிகள் மட்டும்.)
- கிருஷ்ணகிரி ( பள்ளி, கல்லூரி.)
- கள்ளக்குறிச்சி ( பள்ளி, கல்லூரி.)
- தருமபுரி ( பள்ளிகள் மட்டும்.)
- திருப்பத்தூர் ( பள்ளிகள் மட்டும்.)
- ராணிப்பேட்டை ( பள்ளிகள் மட்டும்.)
- வேலூர் ( பள்ளிகள் மட்டும்.)
- திருவண்ணாமலை ( பள்ளி, கல்லூரி.)
- கடலூர் ( பள்ளி, கல்லூரி.)
- விழுப்புரம் ( பள்ளி, கல்லூரி.)
- புதுச்சேரி ( பள்ளி மற்றும் கல்லூரி.)
குறிப்பு : தமிழகம் முழுவதும் இன்று (02.12.2024) கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதால், மேலும் பல்வேறு மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விட வாய்ப்புள்ளது.. மழை விடுமுறை அறிவிப்புகளை அறிந்து கொள்ள whatsapp குழுவில் பகிர்ந்துள்ள நமது www.kalvinews.com வலைதளத்தின் இந்த இணைப்பை தொடர்ந்து பாருங்கள்..
இதையும் படிங்க - Tamil Nadu RL List 2025 | வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் !
Post a Comment