NHIS காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சைக்கான செலவுத் தொகையை முழுமையாக வழங்க உத்தரவு !!
முதலமைச்சரின் தனிப்பிரிவில் அளிக்கப்பட்ட புகாரியின் அடிப்படையில் சிகிச்சைக்கான தொகையை முழுமையாக வழங்க காப்பீட்டு நிறுவனத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
NHIS காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சைக்கான செலவுத் தொகையை முழுமையாக வழங்க மாவட்டக் கருவூல அலுவலர் உத்தரவு
👇👇👇👇
District Treasury Officer directs full payment of medical expenses under NHIS insurance scheme - Download here
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment