வருமானவரி புதிய முறையில் உள்ளவர்கள் மட்டும் இந்த பதிவு!!!
வருமானவரி புதிய முறையில் உள்ளவர்கள் மட்டும் இந்த படிவத்தை பூர்த்தி செய்து கணக்கு செய்து பாருங்கள்!! Pay, Hra, Ma,PP, Bonus, Da நிலுவை IT அனைத்தும் பூர்த்தி செய்திட வேண்டும்!!! மஞ்சள் கலரில் உள்ள கட்டத்தில் எதுவும் பூர்த்தி செய்திட வேண்டாம்!! அது தானாகவே பூர்த்தி ஆகி விடும்!! செஸ் மட்டும் மாற்றம் இருப்பின் சரியான தொகை மாற்றி கொள்ளுங்கள்!!
IT Check - Download here
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment