Title of the document

Local Holiday - 13.01.2025 உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு !!

LOCAL HOLIDAY,உள்ளூர் விடுமுறை,
LOCAL HOLIDAY,உள்ளூர் விடுமுறை,

திருஉத்திரகோசமங்கை கோயில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு , இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வரும் 2025 ஜனவரி 13 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் உத்தரவு !


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post