14.12.2024 சனிக்கிழமை தூத்துக்குடி மாவட்டத்திற்கு வேலைநாள் - மாவட்ட ஆட்சியர் செயல்முறைகள் !!
07.11.2024 வியாழக்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. அதற்கு ஈடு செய்யும் நாளாக 14.12.2024 இரண்டாம் சனிக்கிழமைபணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது..
தூத்துக்குடி மாவட்டம். திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்தசஷ்டி திருவிழா சூரசம்ஹாரம் நிகழ்ச்சி 2024ம் ஆண்டு நவம்பர் 7-ம் நாள் நடைபெறுவதை முன்னிட்டு 07.11.2024 வியாழக்கிழமை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டது.
இந்த விடுமுறைக்குப் பதிலாக 14.12.2024 இரண்டாம் சனிக்கிழமை அலுவலக நாளாக அறிவிக்கப்படுகிறது.
Post a Comment