Title of the document

1 முதல் 12ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு Baseline & Endline Assessment - SCERT Proceedings !!




1 முதல் 12ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு Baseline & Endline Assessment - SCERT இயக்குநரின் செயல்முறைகள்!


2024 - 2025 கல்வியாண்டில் சிறப்பு தேவையுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வியின் மூலம் முறையான கல்வியை மேம்படுத்தும் நோக்கில் கட்டகம் உருவாக்கப்பட்டு பார்வையில் காண் கடிதம் மூலம் இவ்வலுவலகத்தில் பெறப்பட்டும் , மதிப்பீடு செய்தும் ( Assessment ) உள்ளடக்கிய கல்வி பற்றி ஆசிரியர்கள் அறிந்திடும் வகையில் LMS தளத்தின் மூலம் பதிவேற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி பயிற்சி கட்டகத்தினை இணைய வழி வாயிலாக EMIS தளத்தின் வழியே 14.12.2024 அன்று முதல் காணொலி மூலம் கீழ்க்காணும் வகையில் 7 கட்டகங்களாக மாவட்டங்களில் அளித்திட திட்டமிடப்பட்டுள்ளது

Baseline & Endline Assessment - SCERT Proceedings - Download here


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post