பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியகளுக்கு கூடுதல் பொறுப்புப்படி பணபலன்கள் வழங்கப்படுமா? - RTI Reply
தகவல் அறியும் உரிமைச் சட்டம் -2005ன்படி சில தகவல்கள் வழங்குதல்- சார்ந்து. (2022)
அடிப்படை விதி 49 (1) (II) க் கீழ் பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிடத்தில் அப்பள்ளியின் மூத்த ஆசிரியர் என்ற காரணத்தினால் அன்றாட பணிகளுடன் கூடிய கூடுதல் பொறுப்பு தலைமை ஆசிரியராக பணிபுரிந்த காலங்களுக்கு கூடுதல் பொறுப்புப்படி வழங்க விதிகளில் இடமில்லை என்ற விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது.
Post a Comment