Title of the document

இன்று சனிக்கிழமை ( 23.11.2024 ) பள்ளி வேலைநாள் அறிவிப்பு !!


தென்காசி :

தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கு காரணமாக 20.11.2024 ( புதன் கிழமை ) அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டதையொட்டி அதனை ஈடுசெய்யும் பொருட்டு 23. 11.2024 அன்று ( சனிக்கிழமை ) பள்ளி முழு வேலைநாள் என அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post