Title of the document

TNPSC Group 4 Exam 2024 - Final Key Answer Published !!  @www.tnpsc.gov.in

குà®°ூப் 4 தேà®°்வுக்கான இறுதி விடைகளை தமிà®´்நாடு அரசுப் பணியாளர் தேà®°்வாணையம் வெளியிட்டுள்ளது.

கிà®°ாà®® நிà®°்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுà®°ுக்கெà®´ுத்து தட்டச்சர் உள்ளிட்ட 6,224 காலி பணியிடங்களுக்கு கடந்த ஜூன் 9ஆம் தேதி குà®°ூப் 4 தேà®°்வு நடந்தது. குà®°ூப் 4 தேà®°்வுக்கு சுà®®ாà®°் 20 லட்சம் பேà®°் விண்ணப்பித்திà®°ுந்தனர். à®®ாநிலம் à®®ுà®´ுவதுà®®் 6,244 காலிப் பணியிடங்கள் à®…à®±ிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே ஜூன் 9ஆம் தேதி à®®ாநிலம் à®®ுà®´ுவதுà®®் 7,247 தேà®°்வு à®®ையங்களில் குà®°ூப் 4 தேà®°்வு நடைபெà®±்றது.சென்னையில் 432 à®®ையங்களில் தேà®°்வு நடந்த நிலையில், 1.33 லட்சம் தேà®°்வர்கள் குà®°ூப் 4 தேà®°்வை எழுதினர்.

இந்தத் தேà®°்வில், தமிà®´்ப் பகுதியில் இருந்து 100 கேள்விகளுà®®், பொது à®…à®±ிவு, நுண்ணறிவுத் திறன் பகுதிகளில் இருந்து 100 கேள்விகளுà®®் என à®®ொத்தம் 200 கேள்விகள் இடம்பெà®±்à®±ிà®°ுந்தன. இந்நிலையில், தேà®°்வுக்கான தற்காலிக விடைகள் பட்டியல் வெளியிடப்பட்டிà®°ுந்த நிலையில் அதில் ஆட்சேபம் இருந்தால் தெà®°ிவிக்க தேà®°்வாணையம் கூà®±ியிà®°ுந்தது. இதையடுத்து இறுதி விடைப் பட்டியலை www.tnpsc.gov.in எனுà®®் இணையதளத்தில் அரசுப் பணியாளர் தோ்வாணையம் நேà®±்à®±ு(செப்-16à®®்தேதி) வெளியிட்டது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்குà®®் பகிà®°ுà®™்கள் - யாà®°ேனுà®®் à®’à®°ுவருக்காவது பயன்படுà®®்...

Post a Comment

Previous Post Next Post