கலைத்திருவிழா போட்டிகள் - தற்காலிகமாக தள்ளி வைப்பு !!
கலைத்திருவிழா (2024-2025) பற்றிய பதிவு👇👇👇
அனைத்து வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் மற்றும் வட்டார கலைத்திருவிழா ஒருங்கிணைப்பாளர்களின் கவனத்திற்கு!!!
மாநிலத் திட்ட இயக்குநரகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் நாளை முதல் நடைபெற இருந்த கலைத்திருவிழா குறுவள மையப் போட்டிகள் தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுகின்றது.
இப்போட்டிகள் குறுவள மைய அளவில் துவங்கும் நாள் பின்னர் தெரிவிக்கப்படும்.
From SPO Chennai.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment