திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறையின் சாதனைகள் - தமிழ்நாடு அரசின் செய்தி வெளியீடு 10.09.24.
அரசுப் பள்ளிகளில் கல்வித் தரத்தினை மேம்படுத்த ரூ .1,086 கோடியில் 614 பள்ளிகளில் 3.238 வகுப்பறைகள் , 21 அறிவியல் ஆய்வகங்கள் உள்கட்டமைப்புகள் மேம்பாடு ( Infrastructure Facility ) !
ரூ .551.411 கோடியில் 28,794 பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகள் ( Smart Class Rooms ) ! .436.746 கோடியில் 8,863 பள்ளிகளில் உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் ( Hi - tech Labs ) ! 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளிக் குழந்தைகள் பயனடையும் காலை உணவுத் திட்டம் !
புதுமைப்பெண் திட்டம் , தமிழ்ப் புதல்வன் திட்டம் , நான் முதல்வன் திட்டம் போன்ற பல்வேறு சீர்மிகு திட்டங்களால் கல்வித் தரத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது !
ஒன்றிய அரசின் உயர்கல்வித்துறை அமைச்சர் பிற மாநிலங்களின் புள்ளி விவரங்களை ஒப்பிட்டுப் பாராட்டு 1
Press Release 1397 - Download here
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment