Title of the document

10.09.2024 டிட்டோ-ஜாக் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்ட மொத்த ஆசிரியர்கள் விவரம் !! 

தமிழ்நாடு தொடக்கக்  கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு ( டிட்டோ ஜாக் ) - 10.09.2024 அன்று வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் விவரம் :

நேற்றைய  தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர் வேலை நிறுத்த போராட்டத்தில் 30 % ஆசிரியர்கள் விடுமுறை 69.4 % ஆசிரியர்கள் இன்று பணிக்கு வருகை 1 லட்சத்து 22ஆயிரத்து 343 பேர் பணிபுரியும் நிலையில் 84 ஆயிரத்து 864 பணிக்கு வந்துள்ளதாகவும் 37 ஆயிரத்து 479 பேர் ஆப்சன்ட்.



# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post