Title of the document

சட்டப்படிப்பு சேர்க்கை 2024-25 கல்வியாண்டுக்கான கட் - ஆப் மதிப்பெண் வெளியீடு


சட்டப்படிப்பு சேர்க்கை 2024-25 கல்வியாண்டுக்கான கட்-ஆப் மதிப்பெண் இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். சட்டப்படிப்பு படிக்க விரும்புவோர் தரவரிசை, கட்-ஆப் மதிப்பெண்களை இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு தரவரிசை பட்டியலை www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post