IFHRMS வலைதளத்தில் மாற்றுத்திறனாளி ஊழியரின் விவரங்களை பதிவு செய்யும் வழிமுறை
IFHRMS வலைதளத்தில் தாங்கள் மாற்றுத்திறனாளிகள் எனில் அதை பதிவு செய்ய வேண்டும் பதிவு செய்ததை BEO அவர்கள் டிக்ளர் செய்ய வேண்டும் அவ்வாறு டிக்ளர் செய்த பின்பு ஆசிரியர்களின் ESR ப்ரொபைலில் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்றும் ஏத்தனை சதவீதம் மாற்றுத்திறனாளிகள் என்பதும் பதிவாகும் அவ்வாறு பதிவாகும் பட்சத்தில் இனிவரும் காலங்களில் old regime தேர்வு செய்த ஆசிரியர்களுக்கு அவர்களுடைய போக்குவரத்து படி2500 X 12= ₹30,000 U/S 10(14) வருமான வரியில் தானாக கழித்துக் கொள்ளும் அதேபோன்று
U/S 80Uல் ₹75,000 தானாகவே கழித்துக் கொள்ளும் எனவே மாற்றுத்திறன் கொண்ட ஆசிரியர்கள் தங்களின் User ID மற்றும் password பயன்படுத்தி IFHRMS வலைதளத்தில் மேற்கண்ட பதிவை பதிவு செய்து, பின்பு தங்களின் BEO அவர்களுக்கு தகவல் தெரிவித்து டிக்ளர் செய்யும்படி தெரிவிக்கவும்
குறிப்பு:
களஞ்சியம் Appல் இப்பணியை மேற்கொள்ள இயலாது IFHRMS வலைதளத்தில் மட்டுமே மேற்கொள்ள இயலும்
https://youtu.be/klOmu1ikuTU?si=4ojviHxegzmO4GM3 # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment